Sunday, June 26, 2011

நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்!!! (nattu koli valarpu)


 எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில்  நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வரும் திருவேங்கடம் என்ற நண்பரிடம் சேகரித்த தவல்களை இங்கே உங்களிடம் பகிந்துகொள்கிறேன்.நாட்டுகோழி பண்ணை  அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி  உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை  பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின்  மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன்  மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில்  போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது.திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக  வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய
ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம்  பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000  கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்
------------------------------
கோழிகளுக்கு உணவாக  பச்சை கீரைவகைகள்,கோழி தீவனம் ,காய்கள் மற்றும் கலைஞர் அரிசி போன்றவகைகள் வழங்க படுகிறது.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே   ஒரு கோழிக்கு நோய் வந்தாலும்  உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை
-------------------
குஞ்சுகள் வளந்த 80  மற்றும் 90  நாட்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.வியாபாரிகள் பொதுவாக கிலோ 140  முதல் 155  வரை கிலோவுக்கு கொடுப்பதாகவும்  இவர் கூறுகிறார்.


ப்ராய்லர் கோழி வளர்ப்பில்  லாபம் பார்ப்பது என்பதும் இன்றைய  சுழலில் பெரும் சவாலாகவே  உள்ளது. தெரிந்த நண்பர் ஒருவர் ஏழு லட்சம் ருபாய் செலவு செய்து கொட்டகை அமைத்து ப்ராய்லர் கோழி வளர்த்து வந்தார் இப்பொழுது சுகுணா பாம்ஸ் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே குஞ்சுகள் தருகிறார்கள்(சில வியாபார நோக்கத்திற்காக),வருடத்திற்கு ஆறு மாதங்கள் அவரது கொட்டகை காலியாகவே உள்ளது.அவர் இப்போது மொத்த  முதலிட்டின் வட்டிக்கு தான் லாபம் வருகிறது என்று புலம்பி திரிகிறார்.ப்ராய்லர் கோழி வளர்ப்பு என்பது சுகுணா போன்ற நிறுவனங்களின்  மொத்த கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இது போன்று நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவை எவரையும் நம்பாமல் நாமே தொழில் செய்து செழிக்க நல்ல வழி என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.

To get more information: please contact 919886650235

78 comments:

  1. its really good one.. I hope it will not cost more.. I am very much interested this invest ..I need more some details ,will call you soon

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Condect. Nagarajan. S 9659444878

      Delete
    3. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அலெக்ஸ் 9698258635

      Delete
    4. Mr.ALEX
      I have planed to start business relative to county chiken. kindly tell me the rate of the 25day old chiken. my contact num9500454672
      email id l.chandru5@gmail.com

      Delete
    5. அலைக்ஸ் அவர்களே தங்களின் நாட்டு கோழி வளர்ப்பு கட்டுரையை படித்தேன் நான் இத்தொழிலை செய்ய விரும்புகிறேன். ஒரு சந்தேகம் குடியிருப்பு பக்கத்தில் இதனை செய்யலாமா. மேலும் குறைந்த முதலீடு எவ்வளவு தெளிவு படுத்துங்கள் அய்யா.
      எனது மெயில் : gbskmk@gmail.com

      Delete
    6. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  2. how much investment needed ? to grow 100 hens including the cost for fencing,roofing,etc..,

    ReplyDelete
  3. For fencing,it will take around 40 thousand per acre.roofing and all some basic roof is enough..it will take around 5 50 10 thousand..then hen cost around 5k to 10k for hen,based on quality of hen.

    ReplyDelete
  4. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... மொத்தமாக குஞ்சுகளை எங்கே வாங்கலாம்... விவரம் தேவை...

    7502588777
    ssdavid63@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. I GIVE INFORMATION TO YOUFOR CHICKS,FEED, MEDICINE And sales tips also i give CONTACT
      BOOPATHI 9080585453
      VADIVEL 9944414146 ANY TIME CONTACT

      Delete
  5. i want to know about poultry farming

    ReplyDelete
    Replies
    1. I GIVE INFORMATION TO YOUFOR CHICKS,FEED, MEDICINE And sales tips also i give CONTACT
      BOOPATHI 9080585453
      VADIVEL 9944414146 ANY TIME CONTACT

      Delete
  6. if you are interst to start poultry farming please contact healthy poultry farms erode mobile no 9698981234 this company is good.

    ReplyDelete
  7. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... விவரம் தேவை...
    mohamed ibrahim from mumbai ( ibrahim_bank@yahoo.com )09870313717

    ReplyDelete
    Replies
    1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  8. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... விவரம் தேவை...9600294999 jvarutharaj@gmail.com

    ReplyDelete
    Replies
    1. NADDU KOZHI KUNJUKAL MOTHTHAMA ENGEY KIDAIKKUM.... prabharaj0217@gmail.com

      Delete
    2. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

      Delete
    3. nattu. Kozhli. Kunjukal. Oru. 1000 Kunjukal. Vallarka. Yevvalu. Seyllavu. Ahhum. Muthalidu. Yevvalvu. Vivvaram. Plowed. Yen. I'd m.ghouse187@gmail. Com

      Delete
  9. THEERAN POULTRY FARMS(Govt.Regd).....The leadig COUNTRY CHICKEN producers and whole sellers across the South India. We are making country chicken farms on contract basis. To grow with us, please contact: 09842753575, 09842039109. E-Mail:theeranpoultryfarms@gmail.com

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. THEERAN POULTRY FARMS(Govt.Regd).....The leadig COUNTRY CHICKEN producers and whole sellers across the South India. We are making country chicken farms on contract basis. To grow with us, please contact: 09842753575, 09842039109. E-Mail:theeranpoultryfarms@gmail.com

    ReplyDelete
  12. I am Burukhanali from Ramanathapuram.
    i like to produce Country Chicken and Chicken Egg.So i need details related it. please contact me: 9894891448.
    email id: khan3.com@gmail.com

    ReplyDelete
  13. நல்ல நாட்டுக் கோழிக்குஞ்சுகள் (பண்ணை அமைக்க),ஆட்டு பண்ணை(aattu pannai) ஒன்றை அமைக்க விரும்புகிறார் தேவை விவரங்களைச் சொல்லவும்..
    9865277213
    gsaravanancse@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890

      Delete
  14. Hi,

    County chicken ready for sales. (Per week 2 Tones and above)

    cnc_mahen@rediffmail.com

    ReplyDelete
  15. நாட்டு கோழி பண்ணை அமைக்க நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற, இன்குபேட்டர் தேவைக்கும்

    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்

    நாகராஜன் 9659444878

    Glf இன்குபேட்டர் & நாட்டு கோழி பண்ணை - புதுகோட்டை

    ReplyDelete
    Replies
    1. Hy Sir
      I doesnt Have Any Idea about this
      So Can U Send Me an Brief Detail About This To

      Mail ID: nsrajesh@live.com

      Im Waiting For your Response Sir.

      Thank You.

      Delete
    2. Dear Mr.Naga Rajan

      First i need to thank you for giving such information for the new comers like me. I, am from Thiruvallur district and i need to know the suppliers of chicks around my district else pls tell where can i buy chicks.

      Delete
  16. Dear sir,
    I Karthikeyan M.S.C(s.e) working in a IT company...but am really interested For This type of business..i will call you soon

    ReplyDelete
  17. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... மொத்தமாக குஞ்சுகளை எங்கே வாங்கலாம்... விவரம் தேவை...
    samuvelbabu1982@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும்

      சுரேஷ் 9840581997

      Delete
  18. nadukoli valarpu patri tharinthukolaveandum

    ReplyDelete
  19. Thanks For your Information விவசாயி

    ReplyDelete
  20. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... விவரம் தேவை. 9842683539

    ReplyDelete
    Replies
    1. NATUKOLI INFORMATION VANUMA PLEASE CONTACT 9080585453

      Delete
  21. I GIVE INFORMATION TO YOUFOR CHICKS,FEED, MEDICINE And sales tips also i give CONTACT
    BOOPATHI 9080585453
    VADIVEL 9944414146 ANY TIME CONTACT

    ReplyDelete
  22. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... மொத்தமாக குஞ்சுகளை எங்கே வாங்கலாம்... விவரம் தேவை...9788297679.
    kdryuva@gmail.com

    ReplyDelete
  23. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அலெக்ஸ் 9698258635

    ReplyDelete
  24. நாட்டுக் கோழி pannai vaikka thayaaraga ullaen i need materials incubator feeder chikens pleas help me ...am in MAYILADUDHURAI.nagai district ..pls help as early as possible A.K.RAMALINGAM..
    9489259148, 7418636858, 9444739637

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

      Delete
  25. nattukoli pannai vaika virumbukiren pls give me details cell :9486971987

    ReplyDelete
  26. DEAR FRIENDS

    I NEED DETAILS ABOUT CHICKS, I STARTED TO THIS BUSINESS IN SIVAGANGAI DISTRICT,PLEASE CONTACT ME 9003800765
    ARULRAJ
    SIVAGANGAI

    ReplyDelete
  27. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... விவரம் தேவை
    siva_tamila@rediffmail.com

    also we like to start goat farms

    ReplyDelete
  28. thoothukudi mavata siruvivasaigal kavanathirku........
    Rs 25,000 muthalitil 200 koligal valarkum alavu set amathu கோழி குஞ்சு supply seithu tharapadum... valarntha kolikalai engalidame virkalam.... thevai pattal feed supply seithu tharapadum... MARS micro farms.
    cantect: athij1985@gmail.com

    ReplyDelete
  29. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் sankar 9952831890

    ReplyDelete
    Replies
    1. naan nattu kozhi pannai vaikka virumbugiraen naan thanjavur maavatathai sernthavan enakku engal oorukku arugaamaiyil eathenum kunjukal vaangum idam irunthaal theriyapaduthuvam
      enathu tholaipesi en 9585153302

      Delete
  30. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அலெக்ஸ் 9698258635

    ReplyDelete
  31. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் sankar 9952831890

    ReplyDelete
  32. இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு , வெள்ளாடு வளர்ப்பு , இயற்கை விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள,
    மற்றும் நாட்டுகோழி, நாட்டுக்கோழி குஞ்சுகள், வெள்ளாடு விற்பனைக்கு உள்ளது. அணுகவும் ஸ்ரீ காவிய பார்ம்ஸ் – அலை பேசி:8903979039

    ReplyDelete
  33. how i buy nattukoli for small scale business

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் sankar-9952831890

      Delete
  34. Dear Friends,
    I want start நாட்டுக் கோழி nattu kozhi farm in trichy district. Please give the information about chicks, feeds, medicine and sales details. Initially i want start with 1000 chicks. How much to invest?. How much sale rate of nattu kozhi. Please contact through mail or mobile.
    Mobile No:+91 9025869122
    Mail Id: rsbaskaran@gmail.com

    ReplyDelete
  35. Dear Friends
    I am from kanyakumari district. I want the details about நாட்டுக்கோழி வளர்ப்பு முறை & நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள். How much amout will it take for tending 100 நாட்டுக்கோழி including cage or farm
    Please contact through mail or mobile.
    Mail-id : packiaselva@gmail.com
    Mobile No : +91 9790604489

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR-9952831890

      Delete
  36. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... மொத்தமாக குஞ்சுகளை எங்கே வாங்கலாம்... விவரம் தேவை...9943693615:
    sivaakavii@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் sankar-9952831890

      Delete
  37. I am from Dharmapuri dt, please help me
    நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... மொத்தமாக குஞ்சுகளை எங்கே வாங்கலாம்... விவரம் தேவை... cell no:9943693615: Email,Id sivaakavii@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் sankar 9952831890

      Delete
  38. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR-9952831890

    ReplyDelete
  39. I want to start Koli Pannai, please advice me how much investment amount required. what kind of rick i have to take.

    ReplyDelete
  40. புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

    குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
    குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
    கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
    எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
    வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
    ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
    குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
    குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
    ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
    சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
    சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
    குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
    ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
    குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
    குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
    கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
    மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
    ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR-9952831890

    ReplyDelete
  41. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் திருசெந்தூர் தூத்துக்குடிமாவட்டம் சங்கர் -9952831890

    ReplyDelete
  42. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் திருசெந்தூர் தூத்துக்குடிமாவட்டம் சங்கர் -9952831890

    ReplyDelete
  43. எங்களிடம் அசில் ரக நாட்டுக் கோழிகள் விற்பனை உள்ளது தேவைப் படுபவர்கள் தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்.9944730520
    வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்.

    ReplyDelete
  44. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

    ReplyDelete
  45. i am student.i do it this work.so need for some details.please send your idea.periyasamykeerthi@gmail.com.

    ReplyDelete
  46. nice information about page i will catch soon .........

    ReplyDelete
  47. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

    ReplyDelete
  48. Friends
    I am from viralimalai pudukkottai district. I want the details about நாட்டுக்கோழி வளர்ப்பு முறை & நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள். How much amout will it take for tending 100 நாட்டுக்கோழி including cage or farm
    Please contact through mail or mobile 897352695.

    ReplyDelete
  49. Dear friends.
    i am very interest to do the poultry farming,bcz my family are doing agriculture only,so i need some information about poultry farming and i want poultry model quotation in tamil format.can you help me plz....................Plz send the poultry quotation model to givn my email id.

    my email id-veeramani110@gmail.com,
    phn-8973743145

    ReplyDelete
  50. நாட்டு கோழி தடுப்பு மருத்துவ முறை

    1st 2nd day Electrolyte
    5TH&6TH DAY / F1 கண்ணில் சொட்டு மருந்து
    14TH DAY IBD கண்ணில் சொட்டு மருந்து
    21st DAY LASOTA கண்ணில் சொட்டு மருந்து
    60st DAY R2B இறக்கையில் தோலின் கீழ்

    எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

    ReplyDelete
  51. i need 1000 chicks for start a farm in trichy any one having 1000 chicks please contact 9976708194,8807612117 arun kumar

    ReplyDelete